Login
Home
ஸ்ரீ மகாசோளியம்மன் திருக்கோவில்
இந்து கொங்கு வெள்ளார் கவுண்டர்-ஆத்தூர் காடை மற்றும் விளையன் குலத்தார்களின் தனிக்கோவில்
எதிர்வரும் விழாக்கள்
படத்தொகுப்புக்கள்
நிர்வாகக் குழுவினர்
Upcoming Events
தை அமாவாசை மதியம் 12க்கு பூஜை மற்றும் காலை முதல் மதியம் 2 மணி வரை அன்னதானமும் நடைபெறும்
நாள்: 1/29/2025
தை பௌர்ணமி பூஜை மாலை 6 மணி முதல் 8:30 மணி வரை நடைபெறும்
நாள்: 2/12/2025
மாசி அமாவாசை மதியம் 12க்கு பூஜை மற்றும் காலை முதல் மதியம் 2 மணி வரை அன்னதானமும் நடைபெறும்
நாள்: 2/27/2025
மஹா கும்பாபிஷேகேம் பூர்வாங்க பூஜைகள் ஆரம்பம் கிராம சாந்தி
நாள்: 3/4/2025
கணபதி ஹோமம் நவநாயகர் யாகம் மகாலக்ஷ்மி யாகம்
நாள்: 3/5/2025
பிரவேச பலி வாஸ்து பூஜை ரக்ஷோகணம் திரவ்யாகுதி பூர்னாகுதி
நாள்: 3/5/2025
திசா ஹோமம், சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், சம்ஹிதா
நாள்: 3/6/2025
மிருத்சங்கிரஹணம், த்வார பிரதிஷ்டை கவாட பிரதிஷ்டை திரவ்யாகுதி பூர்னாகுதி
நாள்: 3/6/2025
ஆச்சார்ய ஆஸ்திராபிஷேகம் தசவித ஸ்நானம் அக்னி தீர்த்த சங்கிரஹணம்
நாள்: 3/7/2025
முளைப்பாரி அழைத்தல்
நாள்: 3/7/2025
அங்குராரபணம், சோமயாகம் கௌத்துகயாகம் ரக்ஷாபந்தனம்,கும்பலங்காரம் காலகர்ஷனம், யாத்ரா ஹோமம்
நாள்: 3/7/2025
விசேஷ சந்தி பூத சோதனம் திரவ்யாகுதி பூர்ணாகுதி, தீபாராதனை
நாள்: 3/8/2025
விசேஷ சந்தி பூத சோதனம் திரவ்யாகுதி பூர்ணாகுதி, தீபாராதனை
நாள்: 3/8/2025
விசேஷ சந்தி பூத சோதனம் திரவ்யாகுதி பூர்ணாகுதி, தீபாராதனை
நாள்: 3/9/2025
விசேஷ சந்தி பூத சோதனம் திரவ்யாகுதி பூர்ணாகுதி, தீபாராதனை
நாள்: 3/9/2025
ஆஸ்டபந்தனம்
நாள்: 3/9/2025
விசேஷ சந்தி பூத சோதனம் திரவ்யாகுதி பூர்ணாகுதி, தீபாராதனை
நாள்: 3/10/2025
யாத்ரா தானம் கடம் புறப்பாடு
நாள்: 3/10/2025
மூலமூர்த்திகளின் விமான இராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம்
நாள்: 3/10/2025
மூலமூர்த்திகளின் விமான இராஜ கோபுர மஹா கும்பாபிஷேகம்
நாள்: 3/10/2025
விநாயகர் மஹா சோளியம்மன் மஹா முத்துசாமி மற்றும் அனைத்து பரிவார மூலமூர்த்திகள் மஹா கும்பாபிஷேகம்
நாள்: 3/10/2025
மஹா அபிஷேகம், தசதானம், தச தரிசனம் கோ பூஜை பிரசாதம் வழங்குதல்
நாள்: 3/10/2025
10.03.2025 அன்று காலை 5:30 முதல் 6:45 குள் மஹா கும்பாபிஷேகேம் நடைபெறும்
நாள்: 3/10/2025
மாசி பௌர்ணமி 10.03.2020 பூஜை மாலை 6 மணி முதல் 8:30 மணி வரை நடைபெறும்
நாள்: 3/13/2025
பங்குனிஅமாவாசை மதியம் 12க்கு பூஜை மற்றும் காலை முதல் மதியம் 2 மணி வரை அன்னதானமும் நடைபெறும்
நாள்: 3/29/2025
பங்குனி பௌர்ணமி மதியம் 12க்கு பூஜை மற்றும் காலை முதல் மதியம் 2 மணி வரை அன்னதானமும் நடைபெறும்
நாள்: 4/12/2025